வள்ளுவரே ஏன் இப்படி
திருவள்ளுவரே!
குமரி கடற்கரையில்
ஏன் நின்றுகொண்டே இருக்கிறாய்!
என்னத்தான் காரணமோ?
அன்று
என் எழுந்துக்கள்
தமிழை வளர்த்து
இன்று
என் ஆதித்தமிழ்
சாவின் பிடியில்
அல்லவா!இருக்கிறது...
நான்
நின்று பாதுகாத்து
கொண்டு இருக்கிறேன்
என்
சிலை கல்வெட்டில் உள்ள
தமிழ் எழுத்துக்கள் பாதுகாப்பாக
இருக்க வேண்டுமென்று!!!