இன்று என் காதல் என் நாட்டின் மீதே

இன்று என் எண்ணமெல்லாம் என்
இனிய நாட்டின் மேல் என் காதலும்
இன்று என் நாட்டின் மேல் மட்டுமே
இன்று நான் காதல் கவிஞன் அல்லன்
எனது எழுதுகோல் காதல் கவிதை
எழுதிட மறுக்கிற தே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Aug-20, 2:05 pm)
பார்வை : 79

மேலே