தாயே உன் ஜனனம்

தாயே உன் ஜனனம்

கதிரவனின் ஜனனம்
தென்றலின் ஜனனம்
மலரின் ஜனனம்
அலையின் ஜனனம்
நிலவின் ஜனனம்

இதனினும் உன்னதம்
தாயே..!
உந்தன் ஜனனம்...

எழுதியவர் : பிரின்சஸ் தென்றல் (20-Sep-11, 10:21 am)
சேர்த்தது : Princess
Tanglish : thaayaye un jananam
பார்வை : 353

சிறந்த கவிதைகள்

மேலே