சொர்க்கதிலில்லா சுகம்

வாழ்ந்திடுங் காலம் வரைமெய் வருத்தமது
சூழ்வதற் கில்லா சுகந்தன்னில் – வீழ்வதொன்றே
சொர்க்கத்தி லில்லா சுகம்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (18-Aug-20, 2:17 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 178

மேலே