செந்தமிழ்

செந்தமிழ்
செந்தமிழ் செதில்
நீக்கி
ஆங்கிலத்தில்
அரிதாரம் பூசி
சம்ஸ்கிருததில்
செந்தூரம் தூவி
இவ்வாறு உருமாற்றி
தமிழ் என்று சொல்லி
இன்றும் என்றும்
தமிழ்?

எழுதியவர் : கமலக்கண்ணன் (18-Aug-20, 5:36 pm)
சேர்த்தது : கமலக்கண்ணன்
Tanglish : senthamizh
பார்வை : 101

மேலே