அழகான அர்த்தகள்

அழகான அர்த்தகள்
பெண்ணுக்குள் ஆண்
செல்வதும்
ஆணுக்குள் பெண்
செல்வதும்
அழகான அர்த்தகள்
சரியா தவறா
என்பதெல்லாம்
ஒரு பூவினை
உடற்க்கூறு செய்வதுபோல்
ஆகும்...

எழுதியவர் : கமலக்கண்ணன் (18-Aug-20, 5:33 pm)
சேர்த்தது : கமலக்கண்ணன்
பார்வை : 43

மேலே