கனவுகள்

கனவுகள்
கனவுகள் தொடக்க
புள்ளிகள்
முயற்சிகள்
கோடுகள்
வெற்றிகள்
அவ்வப்போது
கோடுகளுக்கு
வண்ணம் தரும்
ஆனால்
ஒருபோதும்
கோடுகள்
நிற்பது கூடாது
ஏனெனில்
இது உன்னிலிருது
தொடங்கும் வானம்

எழுதியவர் : கமலக்கண்ணன் (18-Aug-20, 5:28 pm)
சேர்த்தது : கமலக்கண்ணன்
Tanglish : kanavugal
பார்வை : 39

மேலே