கண்டேன் கண்களை 1

உன் கண்களைக்

கண்டதும் நான்
என்னை மறந்தேனடா!
இருப்பது மண்ணா? விண்ணா?
இங்கும் இல்லை,
அங்கும் இல்லை,
இடையினில்
எங்கோ மிதக்கின்றேனே!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (19-Aug-20, 5:52 pm)
பார்வை : 51

மேலே