உன்னைப்போல் என்னை நேசிக்க யாரும் இல்லை 555

உயிரே...
என்னருகில்
இருப்பவர்கள் எல்லோரும்...
என்னை நேசிப்பவர்கள்
என்று நினைத்திருந்தேன்...
நீ என்னை பிரிந்து சென்ற
போதுதான் உணர்ந்தேன்...
உன்னைப்போல் என்னை
நேசிக்க
யாரும் இல்லையென்று...
யாரும் இல்லையென்று...
என்னைவிட்டு
நீ
நீ
செல்லும்போது...
இமைகள் தாங்கிய
கண்ணீருடன் சென்றாய்...
இன்று இமைகள் தடுக்க
முடியாத கண்ணீர் என் விழிகளில்...
ஆறுதல் சொல்ல
அருகில்
பலர் இருந்தாலும்...
பலர் இருந்தாலும்...
உன்னைப்போல் என்னை அரவணைக்க
யாரும் இல்லையடி என் சகியே.....