ஆட்டம்

நாட்டுப் பதவியில் நாளும் அமர்ந்திடும் நாட்டமுடன்
பாட்டுப் படித்தெமை பாகாய் கரைத்தவர் பாங்குடனே
நீட்டிக் கொடுக்கிற நில்லாப் பணம்பெற நேர்ந்ததனால்
ஆட்டிப் படைப்பவர் ஆட்டும் படிக்கினி ஆடுவமே!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (22-Aug-20, 1:59 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 94

மேலே