முகநூல் பதிவு 84
திறமை...இறைவன் கொடுத்த வரம்
ஆக்கபூர்வமாய் பயன்படுத்துங்கள்!
புகழ் .... சக மனிதர்கள் நமக்குக் கொடுக்கும் கௌரவம்
நன்றியுடன் அன்பாய் திருப்பிக் கொடுங்கள்...!
அகம்பாவம்.... நாமே தலையில் ஏற்றி வைத்தக் கொண்ட கனம்
உடன் கீழிறக்கி விட்டெறியுங்கள் ...!