ஹைக்கூ

சிக்னலுக்கு காத்திருக்கும்
வாகனங்களில்
புகை மட்டும் நிற்காமல் போகிறது பின்னோக்கி...

:-ஜெ.ஜெயசூர்

எழுதியவர் : ஜெ.ஜெயசூர் (21-Aug-20, 8:45 pm)
சேர்த்தது : ஜெ ஜெயசூர்
Tanglish : haikkoo
பார்வை : 257

மேலே