ஹைக்கூ

சட்டை விரித்து போகும் நாகம்.....
உடலைவிட்டு போகும் உயிர்
(விரித்த சட்டை_= உயிரற்ற உடல் ; நாகம்=ஆத்மா)
போவது வேறோர் உடலில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Aug-20, 1:38 pm)
Tanglish : haikkoo
பார்வை : 288

மேலே