காதல் தோல்வி

காதல் தோல்விகள்
பொதுவானது தான்.
வெளிப்பாடு தான்
வித்தியாசமானது...! !

சில ஆண்கள்...
தாடி வளர்த்து....
மதுவின் துணையோடு...! !

பெண்கள்...
ஊமையாய்....
உள்ளத்தில் அழுதபடி...! !

மொத்தத்தில்....
காதல் தோல்விகள்
காதலர்களின்
நெஞ்சத்தில்
எரிக்கப்பட்டு
அவர்களது...
இறப்பின் போதுதான்
புதைக்கப்படுகிறது...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (24-Aug-20, 9:34 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal tholvi
பார்வை : 283

மேலே