மனம் அதில் காயம்

கூராக இல்லையென்றாலும்
குத்திதான் கிழிக்கிறது
சில வார்த்தைகள்....😊

எழுதியவர் : ஹாருன் பாஷா (24-Aug-20, 12:30 pm)
சேர்த்தது : ஹாருன் பாஷா
Tanglish : manam athil KAAYAM
பார்வை : 236

மேலே