அதிசயமாய் சேலையில் வந்தாய்

மேலைத்தென் றல்மெல்ல வீசிடும் பொன்னந்தி
மாலைப் பொழுதினில் புன்னகைச் செவ்விதழில்
காலைச்செந் தாமரை ஏந்தி அதிசயமாய்
சேலையில் வந்தாய்நீ இன்று !

எழுதியவர் : கவின் சாரலன் (27-Aug-20, 10:22 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 88

மேலே