தென்றல்

தென்றல்

இருவிகற்ப நேரிசை வெண்பா

தென்றலைப் பற்றி அனுபவித்தார் இன்றுயார்
சொன்னதை நம்பி இயற்றுகிறார் -- நுன்கவிதை
நாற்றப் புகைப்பலவும் துன்புறுத்த தென்றலாம்
காற்றை யுணர்ந்தார் யெவர்

எழுதியவர் : பழனிராஜன் (28-Aug-20, 7:54 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 214

மேலே