கனவில் அவள்

கண்கள்
மூடி திறக்கும் முன்
எதிரில் நிற்க

நீ
என்ன கடவுளா_இல்லையே!

ஆனால்
கண்களை மூடினால் மட்டும்
கண்களுக்குள் தெரிகிறாய்!

கனவில். ....

எழுதியவர் : துரைராஜ் ஜிவிதா (31-Aug-20, 8:33 pm)
Tanglish : kanavil aval
பார்வை : 406

மேலே