வானிலே வானிலே

வானிலே வானிலே

ஆகாயத்ததுல..
அயர்ந்து சோர்ந்து..
கூட்டைத்தேடி செல்லும்..
கூட்டுப்பறவைகளா!!
உங்க கூட்டத்தப் பார்த்து..
அண்ணாந்து ஆகாயத்த பார்க்குறோ..
அழகத்தா பார்த்து வியர்ந்து நிக்குறோம்!!

எழுதியவர் : ஆரோக்கியமேரி (4-Sep-20, 7:34 pm)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
பார்வை : 111

மேலே