செல்லக் குழந்தையாய்

என் மனதில் உள்ளதை சொல்ல
விரும்பும் நான் அதைச்
சொல்வதற்க்கு தைரியம் வராது தவிக்கும் என் தவிப்பை
கண்டு உன் இதழ்களில் அரும்பாய்
மிளிரும் புன்னகையில்
என்னை நீ புரிந்துக் கொண்டது
தெரிந்தாலும் என் தயக்கம்
மட்டும் விலக மறுத்து செல்லக் குழந்தையாய் அடம்பிடிக்கின்றது