அவள் ஞாபகங்கள்

நான் கடந்து செல்லும் பாதையில்
தினமும் பல முகங்களை
சந்திக்கின்றேன்...
அதில் ஒரு சிலர் மட்டும்
ஏதோ ஒரு விதத்தில்
அவளை ஞாபகப்படுத்தி விட்டு
செல்கிறார்கள்...
என் மனிதில் இருந்து அவளை
முழுவதுமாய் மறக்க நினைத்தலும்
மற்றவர்கள் விடமாட்டார்கள் போல!!
காதலி கைவிட்ட பின்னமும்
அவள் தந்த காதல் நினைவுகள்
என் மனதை விட்டு என்றும்
பிரிவதுமில்லை!!!!
ஆண்டுகள் பல கடந்தாலும்
அழிவதுமில்லை!!!

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (8-Sep-20, 12:36 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : aval gnabagangal
பார்வை : 2081

மேலே