வானம் ஆவோம்

ஆயிரமாயிரம் இரவுகள்
வந்து போகின்றன
நட்சத்திரங்கள்
நேற்று போல் இன்று இல்லை
பிறை வளர்கிறது தேய்கிறது
மேகங்கள் கடந்து செல்கின்றன
வானம் இருக்கிறது அமைதியாக அனைத்தும் ஏற்றவாறு

எழுதியவர் : பெருமாள்வினோத் (10-Sep-20, 9:33 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
Tanglish : vaanam aavom
பார்வை : 106

மேலே