தமிழாகார்

தமிழாகார்

ஏழுசீர் விருத்தம்

கண்ட கண்ட மக்கள் தெய்வம் யேற்ற பின்னும் தமிழாகார்
பண்டை மூன்று நாட்டு மக்க ளுந்தான் காணாக் குறைந்தாரே
திண்ண மாக வேற்று மார்கம் சென்ற பின்னும் அலைக்கின்றார்
வெண்ணெய் திண்ண சென்றும் வெம்பி எம்மை யேசு வதெதற்கோ

எழுதியவர் : பழனிராஜன் (10-Sep-20, 10:15 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 263

மேலே