காதல்
காதலர் இடையே நெருக்கம் இயற்கை ஆயின்
காதலர் இடையே நெருக்கம் மட்டுமே அல்ல
காதல் அவ்வப்போது இருவரிடையே இடைவெளியும்
இருத்தல் அவசியமே அறிந்திடு மனமே