காதலே வேண்டும்

காதலே வேண்டும்


கட்டளைக் கலிவிருத்தம்

பாட்டினை நானெழு தப்புகுந்த திலிருந்.தேகண்டேன்
நாட்டினில் காதலென வாய்பிளக்கு மிவர்வே றுத்தேடார்
பாட்டினை பார்த்தவு டன்கருத்தும் பகர மாட்டாரே
வேட்டைய னாயெதைத் தேடுகிறார் புதிராய் போயிற்றே






எழுதியவர் : பழனிராஜன் (12-Sep-20, 7:37 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 59

மேலே