மகிழ்ச்சி

மகிழ்ச்சி என்பதுயாதெனில்
உங்களிடம் உள்ளவற்றில்
திருப்தி அடைவதும்,
நல்ல சுதந்திரமான
வாழ்கை வாழ்வதிலும்,
இனிமையான நண்பர்களைக்
கொண்டிருப்பதிலுமே உள்ளது....

எழுதியவர் : சிவசங்கரி (18-Sep-20, 10:21 am)
சேர்த்தது : Sivasankari
Tanglish : magizhchi
பார்வை : 2554

மேலே