மகிழ்ச்சி
மகிழ்ச்சி என்பது
ஒரு திசையே தவிர
பயணிப்பதற்கு அது ஒரு இடம் இல்லை,
அதனை சொந்தமாகவோ, சம்பாதிக்கவோ,
அணியவோ அல்லது அதனை நுகரவோ இயலாது,
அதனை அனுபவிக்கமட்டுமே இயலும்...
நமது வாழ்வின்
ஒவ்வொரு நிமிடத்தையும்
அன்பால் நிரப்புவோம்
மகிழ்ச்சியெனும் திசையை
நோக்கி பயணம் செய்வோம்...