குக்கூ கவிதை
🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸
*குறுங்கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸
விழுந்து விழுந்து வந்தாலும்
இலக்கை அடைந்து விடுகிறது
கடல் அலை
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
விழுந்தாலும்
ஓட்டத்தை நிறுத்துவதில்லை
அருவி
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
சேறு
அழகாக இருக்கிறது
உழவனின் மீது....
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
கடல்வாழ் உயிரிங்களை
வேட்டையாடுகிறது
பிளாஸ்டிக் கழிவுகள்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ஏழை வீடுகளில்
தேவவையில்லாமல் இருக்கிறது
கதவு
*கவிதை ரசிகன்*
🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸