யாதுமாகி-10

செல்ல மகள்

சொன்னால் உனக்கு

புரியாது போப்பா

என்ற தருணத்தில்

தொடங்கியது

தந்தையியலின்

அஆ பாடம்

- பாவி

எழுதியவர் : பாவி (28-Sep-20, 8:11 pm)
சேர்த்தது : பாவி
பார்வை : 516

மேலே