வரவேற்பு

வரவேற்பு

இருகைக் கூப்பி வ்ருகவென் றேற்றோம்
இனியும் பாடல்.எழுத்திலும் கற்போம்

உருவாய் நான்கு கவிதைகள்.சொல்லும்
உண்மை சொல்லி கொடுத்திடும் நட்பாய்

கருததாய்.நாமும் அனைத்தினை.அறிவோம்
அரிதாய் நீரும் நுழைந்தனை மீண்டும்

இருந்த பறவை பறக்குமுன் கன்னி
வேலி யில்லா ததும்சிறை காவாய்



எழுதியவர் : பழனிராஜன் (3-Oct-20, 6:14 pm)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : varaverpu
பார்வை : 20681

மேலே