திருடன்
திருடன் நான் உன்னிடமிருந்து
நீயறியாமலே ஒன்றை திருடிவிட்டேன்
என்னை நீ மன்னிப்பாயா - ஆமாம்
உன்மனதை திருடிவிட்டேன் இன்று
அதை எனதாக்கி என்னிதயத்தில்
பூட்டி வைத்துவிட்டேன் கண்ணே
என்னை நீ மன்னிப்பாயா