தேய்பிறையாய்

கடந்து சென்ற மேகங்களாய்
நிகழ்வுகள்

நானும் அந்த நிலவைப்போல

வளர்பிறையாய் முடிந்த பின்

இப்பொழுது தேய்பிறையாய்

எழுதியவர் : நா.சேகர் (4-Oct-20, 9:01 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 211

மேலே