காதல்
உன்மீது நான் வைத்த காதல்
என்மீது சத்தியம் உண்மைக்காதல்
நீ என்னைவிட்டு பிரிந்து சென்றாலும்
இந்த காதல் மட்டும் என்னைவிட்டு
என்றும் பிரியாது என்னுடனே தங்கிவிடும்
என்றும் அழியாது ஏனென்றால் அது
உண்மை, உண்மைக்கேது அழிவு