சிரிப்பு
உணர்ச்சிவசப்பட்டு மன உளைச்சலில் சிக்காதிருக்க
இந்த சிரிப்புதான் எனக்கு பேருதவியாக உள்ளது
அதனால் தானோ என்னவோ என்னை
இப்படியே பார்க்க பலர் விழைகின்றனர்!
உணர்ச்சிவசப்பட்டு மன உளைச்சலில் சிக்காதிருக்க
இந்த சிரிப்புதான் எனக்கு பேருதவியாக உள்ளது
அதனால் தானோ என்னவோ என்னை
இப்படியே பார்க்க பலர் விழைகின்றனர்!