கவிதை

என் மனசிறையில்
இருந்த வார்த்தைகளுக்கு
விடுதலை கொடுத்தேன்
கவிதை பிறந்தது...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (18-Oct-20, 6:55 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kavithai
பார்வை : 115

மேலே