எங்க மந்தியைப் பாத்தீங்களா
அய்யா எங்க மந்தியைப் பாத்தீங்களா?
@@@@@
மந்தியா? குரங்கு வளர்க்கிறீங்களா?
@@@@@@
குரங்கு இல்லீங்க. மந்தி எங்க பையன் பேரு. இந்திப் பேருங்க?
@@@@@@
மந்தி இந்திப் பேருங்களா? கோபத்தில உங்க பையனை மந்தின்னு திட்டறீங்கனு நெனைச்சேன். மந்தி இந்திப் பேருன்னா ரொம்ப 'ஸ்வீட் நேம்'ங்க. நான் தமிழ் மந்தியோ என்னவோன்னு தப்பா நெனச்சுட்டங்க.
■■■■■■■◆■◆■◆◆◆●●◆■■■■■■■■■
Manthi - thoughtful