பூவெல்லாம் நீயே

பூவெல்லாம் நீயே

வெண்பா

நின்காதல் பூவிழியாள் எண்ண அலைகளும்
உன்நெஞ்சில் நீங்கா நிலைத்தது -- உன்கண்
குமுதமொத்த பூக்காண காதல் நினைவால்
அமுதமவ ளென்றுநின் றாய்

4/2 குறள்
பூப்போன்ற கண்களை உன்காதலி பெற்றிருக்க அதன் நினைப்பாள் பூக்கலலைப்
பார்க்கும் போதெல்லாம் உன் காதலியின் தாமரை கண்கள் என்று நினைந்து நிலை
தடுமாறி நிற்கின்றாய்

எழுதியவர் : பழனிராஜன் (23-Oct-20, 7:48 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : Poovellam neeye
பார்வை : 206

மேலே