பூவும் தோற்றுப்போகும்

பூவும் தோற்றுப்போகும்

வெண்பா

நின்னை முகரவாடும் மென்மை அனிச்சமே
நின்பெருமை வாழ்கவே ஞாலத்தில் -- என்னால்
விரும்புமென் காதலியோ ஆயின் நின்னின்
பெருமென்மை கொண்டவ ளாம்


4/1 குறள்
அனிச்ச மலரே நீ தான் உலகில் மென்மைத் தன்மை க்கு உதாரணமாகும்
நீ வாழ்க . ஆனால் என்னால் விரும்பப் படும் என்காதலி உன்னைக்காட்டிலும் மிகவும்
மென்மை யானவள் என்பதை நீயறிந்து கொள்

எழுதியவர் : பழனிராஜன் (23-Oct-20, 7:46 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 234

மேலே