நெஞ்சம் பதறுதடா

நெஞ்சம் பதறுதடா

ஆசிரியப்பா

சுதந்திரம் தந்த சுகமென்ன சொல்லடா
பதறுதடா நெஞ்சம் சித்தம் சிதறுதடா
சிதறுண்டு விடத்திமுக ஆந்திரா விலேயில்லை
திதறுண்டு விடத்திமுக கேரளாவில் யில்லை
கர்நாட கத்தில் காணோம டாத்திமுக
கர்நாட கத்தான் கன்னட மெனச்சொன்னான்:
ஆந்திரத் தெலுங்கு தேசமாம் விளித்தார்
கேரள மலையாள மென்றே சொன்னான்
அங்கெவ ருமேத்திரா விடரில் லையாம்
விந்தையாய் யவர்திரா விடரில்லை
இத்தமிழ் அறிவீலித் திராவிட னானதேனோ


...

எழுதியவர் : பழனிராஜன் (23-Oct-20, 8:00 am)
பார்வை : 282

மேலே