அந்த அமுதில் புனைந்த தமிழ்க்கவிதை

பொழிலினில் பூத்தசெந் தாமரை பேரழகு
செவ்வித ழில்தவழும் செந்தமிழ் வானமுது
அந்த அமுதில் புனைந்தத மிழ்க்கவிதை
அந்த அமுதிர்க்(கு) அழகு

எழுதியவர் : கவின் சாரலன் (31-Oct-20, 9:11 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 137

மேலே