உலகோர் கொடுமை சரித்திரம் ----1
உலகோர் கொடுமை (சரித்திரம். ----1)
நேரிசை ஆரிரியப்பா
எத்தனைக் கொடுமை கண்டனர் உலகோர்
அமெரிக் கப்பழங் குடிசெவ் விந்தியர்
அநேக செவ்விந் தியக்குடி களையவர்
குடிபுகக் கொடிய எத்தனம் புரிந்தார்
குடியவர் புகுந்தும் விட்டா ராயில்லை
ஆப்பிரக் கவடிமை பலநீக் ரோக்கள்
கொடுமை செய்து கொண்டுவந் திறக்கினார்
கொடுமிட்லர் யூதரைக் குவித்தான் கொன்று
லட்சத் தில்பழந் தமிழ்குடி இறந்தார்
ஆஸ்தி ரேலியா வில்நாம் கண்டோம்.
உறுப்பை வெட்டி மொட்டை போட்டு
மாற்றி னானே முஸ்லீம்தன் மதத்திற்கு
மாண்டார் மாறாதார் சென்றவி டத்திலே
இன்னும் எத்தனைக் கொடுமைகள்
கலகத் தால்செத்தார் மக்கள் கேளுலகே
........