இறைவன்
வெண்டாழிசை
------------------------
உடல்,ஆன்மா, ஆண்டவன்
----------------------------------------
உடலாம் தேருக்கு சாரதி ஆன்மா
ஆடவைக் கின்றான் அந்த ஆன்மாவை
ஆண்டவன் சச்சிதா நந்தன்