காரணம் காதல்

நாம் சேர்வதற்கும்
பிரிவதற்கும் காரணம்
காதல் என்பதால்
கிறுக்கிக்கொண்டு இருக்கிறேன்
கவிதைகளை ...

எழுதியவர் : ஞானசௌந்தரி (4-Nov-20, 7:56 pm)
Tanglish : kaaranam kaadhal
பார்வை : 578

மேலே