எங்கள் பொன்நாடு
எங்கள் பொன்நாடு
நேரிசை ஆசிரியப்பா
எங்கள் நாட்டைத் திராவிடம் என்பார்
எல்லைகள் பற்றி என்னைக் கேட்காதே
இந்திய நாடும் எங்கள் திராவிடமே
இமயமாம் அடியில் சிந்து நாகரீகம்
இமயத் திராவிடராம் கால்டுவெல் சொன்னான்
திருப்பதி குமரியும் தமிழர் வாழ்ந்தார்
திராவிடன் தமிழன் வெவ்வெறு
எங்கள் திராவிடக் கலைவாழ் பொன்நாடே
...