விடாகண்டன்
விடாகண்டன்
நேரிசை வெண்பா
உண்மையைப் பொய்யென் றடித்துப் பரப்புவன்
வெண்ணெய் யெனறுருகிப் பேசுவன் --. அண்ணனும்
திண்ணைப் பிரசங்கி கட்சியின் பீரங்கி
கொண்டதை விட்டு விடான்
விடாகண்டன்
நேரிசை வெண்பா
உண்மையைப் பொய்யென் றடித்துப் பரப்புவன்
வெண்ணெய் யெனறுருகிப் பேசுவன் --. அண்ணனும்
திண்ணைப் பிரசங்கி கட்சியின் பீரங்கி
கொண்டதை விட்டு விடான்