தொழிலே ஜாதி
தொழிலே ஜாதி
தொழிலாளர் கூட தனியிடம் உண்டு
வழிகுறிப்பாய் தேர்வர் இடத்தை -- பழியெனக்
காத்திடுவர் வேலை வரும்வரை சோத்துக்கு
பாத்திட சேரும் இடம்
சித்தாளுக் கோரிடம் சேர பெயிண்டரும்
மொத்தம் வருவார் பணிதேடி --. ஒத்தக்
கருமான்பத் தர்தச்சன் சூளைக் குசவன்
விரும்பிக் குழுமியிருப் பர்
பலரும் ஒழுகஜாதி கேட்கவோர் ஜாதி
குலம்வேண்டா மென்றார் சதி