கனவுகளுக்கு கல்லறை

பரணில்
பாத்திரங்களும்
பத்திரமாய் அவள்
கனவுகளும்

எழுதியவர் : இவானா (17-Nov-20, 2:19 pm)
சேர்த்தது : இவானா
பார்வை : 405

மேலே