ஹைக்கூ

தீவிரவாதத்திற்கு அனுமதியா
பொடா சட்டத்தில்?
சுடும் அவள் விழிகள்!
***
குடியுரிமை சான்றிதழ் கேட்டதால் சிறை
இதய வீட்டில் அவள்
காதல் சிறையில் அவன்!
***
தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு
தடையாம்!
அவள் காதல் கேட்டு விண்ணப்பம்...
***

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (18-Nov-20, 9:27 am)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
Tanglish : haikkoo
பார்வை : 400

மேலே