சில வலிகள் என்னை கொள்ளுதடி 555

***சில வலிகள் என்னை கொள்ளுதடி 555 ***


அழகே...


நன்மை செய்தால் சொர்க்கம்
தீமை செய்தால் நரகம் என்கிறார்கள்...

சொர்க்கம் நரகம்
எனக்கு தெரியாது...

நீ என்னுடன் இருந்தால்
இன்பமாக செல்லும் நாட்கள்...


நீ என்னை பிரிந்து
சென்ற நாள்முதல்...

சில வலிகள்
என்னை கொள்ளுதடி...

இதுதான்
நரகமா
என்று தோனுதடி...

என்மீது அன்பாக இருயென்று
கட்டாயபடுத்த விரும்பவில்லை...

என் வலிகளை உணர்ந்து நீ
அன்பு செலுத்தவும் வேண்டாம்...

உயிரில் கலந்த அன்பு கேட்டு
வருவதில்லை என்னை போல...

என்னைவிட்டு வெகுதூரம்
நீ பறந்துவிட்டாய்...

நான் சிக்கி கொண்டேன்
உன் இதய கூட்டுக்குள்...

அன்பு என்னும்
பூ கொடுத்தவள்...

அதில் இருக்கும்
முட்களை மறந்துவிட்டேன்...


நீ பிரிந்தால் இப்படி
வலிக்குமென்று தெரியாமல்...

வாழும் போதே
சொர்க்கம் நரகம் இதுதானோ.....


எழுதியவர் : முதல் பூ பெ.மணி (17-Nov-20, 9:31 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1299

மேலே