நிழற்படம்

நினைவுகளின்
சேமிப்பாய் நிழற்படம்
நரை விழுந்து சுருக்கம்
கண்டபோதிலும்
எண்ணற்ற புன்னகையை
எழிலான முகத்தில் எழுப்பி
இறந்த காலத்தை
இதயத்திற்கு கொண்டுவரும்
நினைவுகளின்
சேமிப்பாய் நிழற்படம்
நரை விழுந்து சுருக்கம்
கண்டபோதிலும்
எண்ணற்ற புன்னகையை
எழிலான முகத்தில் எழுப்பி
இறந்த காலத்தை
இதயத்திற்கு கொண்டுவரும்